kuala-lumpur சிங்கப்பூர் ஓபன் இறகுப்பந்து போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து நமது நிருபர் ஏப்ரல் 12, 2019 சிங்கப்பூர் ஓபன் இறகுப்பந்து போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.